விஜய் முதல்வரானதை ஸ்டாலினை விட உதயநிதியால் ஏற்று கொள்ளவே முடியவில்லை.. கருணாநிதி, ஸ்டாலினை போல் நமக்கு தான் முதல்வர் சீட் என உறுதியாக நம்பியிருந்தார் உதயநிதி.. அதிமுக ஆட்சியை பிடித்திருந்தால் கூட ஒரு அஞ்சு வருஷம் கழிச்சு ஆட்சி மாறும்.. ஆனால் விஜய் ஆட்சியை பிடித்துவிட்டதால் எம்ஜிஆர் போல் பல வருடங்கள் ஆட்சி செய்ய வாய்ப்புள்ளது.. எனவே இப்போதைக்கு முதல்வர் நாற்காலி பக்கம் நெருங்க முடியாது என்பதால் விரக்தியின் உச்சத்தில் இருக்கிறாரா உதயநிதி?
தமிழக அரசியலில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகளும், அதை தொடர்ந்து ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றமும் பல தசாப்த கால அரசியல் கணக்குகளை தலைகீழாக மாற்றி