ஏசி ரூம்ல உட்கார்ந்து ஃபைல் நகர்த்துற காலம் முடிஞ்சு போச்சு… இனி விடியற்காலை 6 மணி ஆனா, கமிஷனர்ல இருந்து வார்டு ஆபீசர் வரைக்கும் ரோடுல நிக்கணும். இது கவர்ன்மெண்ட் ஆர்டர் இல்ல… இந்த விஜய்யோட கமாண்ட்! தமிழ்நாட்டு நகரங்களை லண்டன் போலவே, சிங்கப்பூர் போலவோ ஆக்குறீங்களோ இல்லையோ, சுத்தமா மாறனும்.. அதுக்காக தான் அந்த துறையை நானே வச்சிருக்கேன்.. தலைமை செயலகத்தில் இருந்தே எல்லாத்தையும் நேரடியா கண்காணிச்சிகிட்டு இருக்கேன்.. நகரங்கள் எல்லாம் சுத்தமா மாறனும்.. இல்லைன்னா அதிகாரிங்க மாறுவாங்க…
தமிழக அரசியல் மற்றும் நிர்வாக களத்தில் தற்போது புதியதொரு விடியல் பிறந்துள்ளதை உணர்த்தும் வகையில் பல அதிரடி மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன. விடியற்காலை ஆறு மணிக்கெல்லாம் மாநகராட்சி