நடப்பது நடக்கட்டும்.. நடப்பவை யாவும் நன்மையாகவே இருக்கட்டும்… தவெக மீது காங்கிரஸ் அதிருப்தியில் இருக்கிறதாம்.. திமுகவை விட்டு பிரிந்து வந்தது தவறு என்று இப்போது நினைக்கிறதாம். மீண்டும் திமுகவுடன் நெருக்கம் காட்ட விரும்புகிறதாம். தவெக ஆட்சியிலிருந்து வெளியே வரக்கூட தயார் இந்தியா கூட்டணியில் திமுக வர வேண்டும் என்று சொல்கிறதாம். விசிகவும் இப்போது அதிருப்தியில் இருக்கிறதாம். திமுகவுடன் நட்புறவில் இருப்பதையே விரும்புகிறதாம்.
நடப்பது நடக்கட்டும்.. நடப்பவை யாவும் நன்மையாகவே இருக்கட்டும்… தவெக மீது காங்கிரஸ் அதிருப்தியில் இருக்கிறதாம்.. திமுகவை விட்டு பிரிந்து வந்தது தவறு என்று இப்போது நினைக்கிறதாம். மீண்டும்