இது ஜனநாயகத்துக்கு எதிரானது!.. சபாநாயகருக்கு கடிதம் எழுதிய ராகுல் காந்தி..
காங்கிரஸ் எம்.பியும், எதிர்கட்சி தலைவருமான ராகுல்காந்தி நேற்று பாராளுமன்றத்தில் பேசிய போது பாஜக மீது பல குற்றச்சாட்டுக்களை வைத்தார். என்னிடம் நிமிர்ந்து கை குலுக்கும் சபாநாயகர் மோடியிடம்