180 கோடி பட்ஜெட் போட்டு தவெக ஆட்சியை கவிழ்க்க முயற்சி.. கார்ப்பரேட் நிறுவனங்களும் உடந்தை.. ஒரு நல்லவன் வந்துட்டா, ஒட்டுமொத்த கெட்டவங்களும் ஒன்னு சேர்றாங்களேப்பா.. 107 எம்.எல்.ஏ-க்களை வச்சுக்கிட்டு மெஜாரிட்டி இல்லாம தவிக்கிறான்னு தப்புக்கணக்கு போட்டுட்டீங்களா? என் எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்க நீங்க போட்ட 180 கோடி பட்ஜெட்… இந்த விஜய்யோட கொள்கைக்கு முன்னாடி வெறும் சில்லறை காசு! எம்.எல்.ஏ-க்களுக்கு கோடி கோடியா ஆசை காட்டி என் ஆட்சியை கவிழ்க்கலாம்னு விடிய விடிய ஸ்கெட்ச் போட்டீங்களா? இங்க இருக்குறவன் மக்கள் கொடுத்த தீர்ப்புக்கு விசுவாசமானவன், நீங்க தூக்கி வீசுற பிச்சை காசுக்கு விலை போறவன் இல்ல!”

தமிழக அரசியல் களத்தில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் அரசியல் சூழ்ச்சியும், அதை முறியடித்த தமிழக வெற்றிக் கழக அரசின் அதிரடி நடவடிக்கையும் தான் தற்போதைய மிக