உள்ளாட்சி தேர்தலில் ஒரு மேயர் கூட திமுக, அதிமுகவுக்கு போய்விட கூடாது.. முழு பொறுப்பையும் ஆதவ்விடம் ஒப்படைத்தாரா முதல்வர் விஜய்? மீண்டும் தீயாய் வேலை செய்ய ஆரம்பிக்கும் விர்ச்சுவல் வாரியர்ஸ்.. ஆட்சி மட்டும் இருந்தா போதாது.. உள்ளாட்சி தேர்தலில் ஜெயிப்பது தான் ரொம்ப முக்கியம்.. அடிமட்ட தொண்டனுக்கும் பதவி கிடைப்பது உள்ளாட்சி தேர்தலில் தான்.. என்னை நம்பியிருக்கும் தொண்டர்களுக்கு பதவி கொடுத்து அழகு பார்க்கனும்.. என்ன செய்வீங்களோ தெரியாது.. உள்ளாட்சியில் பெரும் வெற்றி கிடைக்கனும்.. முதல்வர் விஜய் உத்தரவு?
தமிழகத்தில் விரைவில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சி தேர்தல் களம் இப்போதே அசுர வேகத்தில் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய், இந்த