மகளிருக்கு 2500 ரூபாய், 6 இலவச சிலிண்டர் எல்லாம் ஏன் வரலைன்னு கேட்குறவங்களுக்கு தான் இந்த பதில்.. பட்ஜெட்டுல இஷ்டத்துக்கு வாக்குறுதி கொடுத்துட்டு துண்டு விழுறதுக்கு பேரு நிதி மேலாண்மை இல்லை.. இருக்குற பணத்தை முறையா எல்லாத்துறைக்கும் அளவோட கொடுத்து சரியா செலவு செய்றது தான் புத்திசாலித்தனம்.. கொடுத்த வாக்குறுதி எல்லாத்தையும் உடனே நிறைவேற்றுவேன்னு உதாரு விடாமல், படிப்படியா நிதி வர வர நிறைவேற்றுவேன் என்பது தான் ஒரு நல்ல ஆட்சிக்கு அழகு.. அதை தான் நம்ம முதல்வர் விஜய் செய்கிறார்..
சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், மகளிர் உரிமைத் தொகை குறித்த புதிய அறிவிப்புகளோ அல்லது தேர்தல் வாக்குறுதிகளான ஆறு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் போன்ற திட்டங்களுக்கான