tvk vijay

காங்கிரஸின் முக்கிய தலையை தூக்கிய விஜய்.. அரசியல் எதிரி, கொள்கை எதிரியை பின்னர் பார்த்துக்கிடலாம்… நம்ப வைத்து கழுத்தறுத்த காங்கிரஸை முதலில் முடிச்சிவிடனும்.. இன்னும் சில தலைகளை தூக்கவும் திட்டம்.. 28ல் ஒன்றில் கூட காங்கிரஸ் ஜெயிக்க கூடாது.. சபதம் எடுத்தாரா விஜய்?

தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி அனல் பறக்க தொடங்கியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக,