Delimitation மசோதா அறிமுகம்.. கோர்ட்டுக்கு போக முடியாது.. மேல்முறையீடு செய்ய முடியாது.. 543ல் இருந்து 850 மக்களவை எம்பியாக உயர்வு.. தென்மாநிலங்களுக்கு தண்டனையா? வட மாநிலங்களுக்கு கொண்டாட்டமா?
இந்திய நாடாளுமன்றத்தில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட தொகுதி மறுவரையறை தொடர்பான மூன்று முக்கிய மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அரசியல் சாசனத்தின் 82-வது பிரிவின்படி, ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு