தவெக ஆட்சி கவிழ வேண்டும் என்று அரசியல்வாதிகள் மட்டும் முயற்சி செய்யவில்லை. பெரும் தொழிலதிபர்கள், உயர் அதிகாரிகளும் சதி செய்வதாக தகவல். தொழிலதிபர்கள் ரூல்ஸை ஃபாலோ செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. உயரதிகாரிகள் லஞ்சம் வாங்க முடியவில்லை என்ற ஆதங்கம்.. அதிகாரிகளுக்கு பழைய மாதிரி மீண்டும் வரவேண்டும் என்றால் தவெக ஆட்சி ஒழிய வேண்டும். இந்த ஆட்சியில் சந்தோஷமாக இருப்பது ஒரே ஒரு பிரிவினர்தான். அவர்கள் பொதுமக்கள்.
தவெக ஆட்சி கவிழ வேண்டும் என்று அரசியல்வாதிகள் மட்டும் முயற்சி செய்யவில்லை. பெரும் தொழிலதிபர்கள், உயர் அதிகாரிகளும் சதி செய்வதாக தகவல். தொழிலதிபர்கள் ரூல்ஸை ஃபாலோ செய்ய