விஜய் 30 வருஷத்துக்கு முன் போட்ட விதை இன்னிக்கு ஆலமரமாகிவிட்டது.. ஆனால் தனுஷ் இப்போது தான் விதையே போட்டுள்ளார். அது மரமாக குறைந்தபட்சம் 10 வருஷம் ஆகும்…

விஜய் 30 வருஷத்துக்கு முன்னரே அரசியல் விதையை போட்டுவிட்டார்.. ஆனால் அது வளர்ந்து செடியாகி மரமாகும் வரை யாருக்கும் தெரியவில்லை.. அவர் விதை போட்டதையே திராவிட கட்சிகள்

தனுஷ் புதிய அரசியல் கட்சி எல்லாம் ஆரம்பிக்க மாட்டார்.. அவரது உயரம் என்ன என்பது அவருக்கு தெரியும்.. உசுப்பேற்றிவிட்டு நடுத்தெருவில் நிற்க வைத்துவிடுவார்கள் என்பதை புரியாதவர் அல்ல.. ஆனால் அதே நேரத்தில் அரசியல் ஆசையும் உண்டு.. இரண்டு வருடங்கள் அரசியல் பாவ்லா காட்டிட்டு ஒன்று அதிமுகவில் சேர்ந்து தலைமை பதவி கேட்பார்.. அல்லது பாஜகவில் சேர்ந்து தமிழக பாஜக தலைவர் பதவி கேட்பார்.. சொந்த காசை கையில் எடுக்காமல் பதவியும் பெற வேண்டும் என்பதே தனுஷின் திட்டம்..

தமிழ் சினிமா உலகில் தனக்கென தனி இடம் பிடித்திருக்கும் நடிகர்களின் அரசியல் பிரவேசம் குறித்த விவாதங்கள் எப்போதுமே சூடு பறப்பவை. அந்த வரிசையில், நடிகர் தனுஷ் குறித்த

2029ல் கட்சி ஆரம்பம்.. அதுவரை அஸ்திவாரத்தை பலப்படுத்துவது.. 3 மாதங்களுக்கு ஒருமுறை ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கூட்டம்.. விஜய் மட்டுமே டார்கெட்.. அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் மற்றும் பலரை கண்டுகொள்ளவே கூடாது.. அப்படியே விஜய் பாணி அரசியல், ஆனால் விஜய்க்கு எதிராக.. பணமும் ஆதரவும் கொடுக்க இருக்கவே இருக்குது பாஜக.. 2031 தேர்தல் விஜய் vs தனுஷ் தானோ?

தமிழக அரசியலின் முகப்பை மாற்றும் வகையில் அடுத்தடுத்த அரசியல் நகர்வுகள் வேகமெடுத்து வரும் சூழலில், நடிகர் தனுஷின் நேரடி அரசியல் பிரவேசம் குறித்த அதிரடித் தகவல்கள் தற்போது

ஸ்டாலின் ஆட்சி மீது மக்கள் வெறுப்பில் இருந்தபோது சரியான நேரத்தில் வெற்றிடத்தை நிரப்ப வந்தார் விஜய்.. வெற்றியும் பெற்றார்.. ஆனால் தனுஷ் அரசியலுக்கு வரும் நேரம் வெற்றிடம் இல்லை.. ஆளுங்கட்சியாக மிக வலிமையாக தவெக.. எதிர்க்கட்சியாக வலிமையாக திமுக.. இந்த ரெண்டும் வேண்டாம் என்பவர்களின் ஓட்டை அறுவடை செய்ய காத்திருக்கும் அண்ணாமலை.. இந்த மூன்றையும் வீழ்த்தி தனுஷால் ஆட்சியை பிடிக்க முடியாது.. அதிகபட்சமாக விஜயகாந்த் போல் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் வெற்றி பெறுவார்.. ஆட்சி கனவு எல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை…

தமிழக அரசியலில் சினிமா நட்சத்திரங்களின் என்ட்ரி என்பது எப்போதுமே ஒரு கவர்ச்சிகரமான விஷயமாக இருந்து வந்துள்ளது. அந்த வரிசையில் தற்போது நடிகர் தனுஷின் அரசியல் பிரவேகம் குறித்த

தனுஷ், சூர்யா, லெஜண்ட், ராகவா லாரன்ஸ், விஷால் என நடிகர்கள் அரசியலுக்கு வருவது திராவிட கட்சிகளுக்கு தான் நஷ்டம்.. அதிமுக ஓட்டு ஏற்கனவே நொறுங்கிருச்சு.. விஜய்க்கு விழுந்த ஓட்டு மாறவே மாறாது.. அப்ப புதுசா வர்றவங்க எல்லாம் திமுக ஓட்டையும் அதன் கூட்டணி கட்சிகளின் ஓட்டையும் தான் அபகரீப்பாங்க..அண்ணாமலை வேற களத்துல இருக்காரு.. போற போக்கை பார்த்தா 2031ல் திராவிட கட்சிகளே இருக்காது போல தெரியுது…

தமிழ்நாட்டு அரசியலில் கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்டு வரும் அதிரடியான மாற்றங்கள், பாரம்பரிய திராவிடக் கட்சிகளின் நீண்ட கால ஆதிக்கத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளன. விஜய்யின் வெற்றிக்கு

இதுவே திமுக ஆட்சியாக இருந்திருந்தால் தனுஷை ஒரு மிரட்டு மிரட்டி ஓரமாக உட்கார வைத்திருப்பார்கள்.. அவருடைய எந்த படத்தையும் ரிலீஸ் பண்ண விடமாட்டார்கள்.. ஆனால் கையில் ஆட்சி இருந்தும், முதலமைச்சர் என்ற பதவி இருந்தும் விஜய் தரப்பில் இருந்து தனுஷூக்கு எந்த தொந்தரவும் வராது.. உதயநிதி, எடப்பாடி பழனிசாமியை கூட விஜய் கண்டுகொள்வதில்லை.. தனுஷ் எல்லாம் விஜய்க்கு ஒரு எதிரியா?

தமிழ்நாட்டு அரசியலில் சினிமாவுக்கும் அதிகாரத்துக்கும் இடையேயான தொடர்பு என்பது எப்போதும் ஒரு அனல் பறக்கும் சப்ஜெக்ட்டாகவே இருந்து வருகிறது. குறிப்பாக, ஆளுங்கட்சியின் கையில் அதிகாரம் இருக்கும்போது தங்களை

இன்னும் இரண்டு வருடங்களில் கண்டிப்பாக விஜய் அரசுக்கு கெட்ட பெயர் வரும்.. அந்த நேரத்தில் எண்ட்ரி ஆனால், விஜய் எதிர்ப்பு ஓட்டுக்கள் மொத்தத்தையும் அள்ளலாம்… ஆனால் அதற்கு முன்பே அரசியலுக்கு தயாராக வேண்டும்.. இனிமேல் மக்கள் அதிமுக, திமுகவுக்கு ஓட்டு போட மாட்டாங்க.. விஜய்க்கு ஒரு மாற்று என மக்கள் தேடினால் அங்க நம்ம முகம் தான் தெரியனும்.. இதுதான் தனுஷின் பிளானா?

தமிழ்நாட்டில் தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் எதிர்காலத் தேர்தல்களை நோக்கிய நகர்வுகள் குறித்து சினிமா வட்டாரங்களிலும் அரசியல் அரங்கங்களிலும் பல்வேறு புதிய விவாதங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, நடிகர்

ரஜினி ஆசியுடன் கட்சி ஆரம்பிக்கின்றாரா தனுஷ்? விஜய்யிடம் இருந்து துப்பாக்கியை வாங்கிய சிவகார்த்திகேயனுக்கும் அரசியல் ஆசை வந்துருச்சு.. எம்ஜிஆர் – கருணாநிதி.. ஜெயலலிதா – ஸ்டாலின்.. விஜய் – உதயநிதி போல அடுத்தது தனுஷ் – சிவகார்த்திகேயன்? நடத்துங்கடா, உங்க காசு உங்க கட்சி.. நாங்க வேடிக்கை மட்டும் பாக்குறோம்..

தமிழ்நாட்டில் திரைத்துறையும் அரசியலும் எப்போதும் பிரிக்க முடியாத ஒரு அங்கம் என்பது ஊரறிந்த உண்மை. எம்.ஜி.ஆர் – கருணாநிதி, ஜெயலலிதா – மு.க.ஸ்டாலின் எனத் தொடங்கி, சமீபத்தில்

விஜய்யே முதல்வராகிய நிலையில் நாமெல்லாம் முதல்வராக முடியாது.. முதல்வர் சீட்டை குறிவைக்கும் கோடம்பாக்க பிரபலங்கள்.. முதல்வரிசையில் தனுஷ்.. ஏற்கனவே வேலையை ஆரம்பித்துவிட்டார்.. ராகவா லாரன்ஸ், விஷால், சூர்யா.. பா ரஞ்சித், மாரி செல்வராஜூக்கும் அந்த ஆசை வந்துவிட்டதோ.. உங்களுக்கு ஆசை வரலாம், ஆனால் மக்களுக்கு ஆசை வரனுமே.. சிவாஜியில் இருந்து கமல் வரை தோற்ற நடிகர்கள் தான் இங்கு அதிகம்.. எல்லோரும் எம்ஜிஆர் ஆகிட முடியாது.. எல்லோரும் விஜய் ஆகிடவும் முடியாது…

தமிழக அரசியலில் தளபதி விஜய்யின் மாபெரும் எழுச்சி சினிமா உலகத்தில் உள்ள மற்ற பிரபலங்களுக்கும் ஒரு மிகப்பெரிய ஆசையைத் தூண்டிவிட்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். விஜய்யே இன்று

விஜய் மாதிரியே ஒரு விழா.. மாணவர்களும் இளைஞர்களும் காலில் விழுவது.. ஆசி பெறுவது.. சிரித்து கொண்டே போட்டோ எடுத்து கொள்வது.. ரசிகர்கள் எல்லாம் மக்களுக்கு சேவை செய்யுங்கள் என சொல்வது.. தனுஷ் முழுசா ஒரு அரசியல்வாதி ஆகிட்டாரு போல.. 2028ல் தனிக்கட்சி.. 2031ல் ஆட்சி.. பக்கா பிளான் போடும் தனுஷ் ரசிகர்கள்.. ஆனால் விஜய்க்கு கிடைத்த மக்கள் ஆதரவு தனுஷுக்கு கிடைக்குமா? எண்ணம் போல் வாழ்க்கை..

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம்வரும் தனுஷ், அண்மையில் தனது ரசிகர்களைச் சந்தித்து நலத்திட்ட உதவிகளை வழங்கிய நிகழ்ச்சியும், அப்போது ரசிகர்கள் அவரது காலில் விழுந்து