மதுராந்தகத்துல தவெக ஜெயிச்சிடும்.. தாராபுரத்துல தள்ளாடுதாம்.. முன்னணி பத்திரிகைகள் எல்லாம் ஒரே மாதிரி எழுதுறாங்க.. இன்னிக்கு கூட்டத்தை பார்த்த பிறகும் அப்படி இனிமேல் எழுதுவீங்க? வாடகை வாய்கள் பேசுறதுக்கு எல்லாம் 6ஆம் தேதி மக்கள் பதிலடி கொடுப்பாங்க..

மதுராந்தகத்துல தவெக ஜெயிச்சிடும்.. தாராபுரத்துல தள்ளாடுதாம்.. முன்னணி பத்திரிகைகள் எல்லாம் ஒரே மாதிரி எழுதுறாங்க.. இன்னிக்கு கூட்டத்தை பார்த்த பிறகும் அப்படி இனிமேல் எழுதுவீங்க? வாடகை வாய்கள்