தாராபுரத்தை மீண்டும் தட்டி தூக்கியது தவெக.. 7வது சுற்று முடிவில் தவெக 18690.. அதிமுக 17773.. திமுக 15988. ஆக மொத்தம் அதிமுக தீர்ந்து போன கட்சி அல்ல.. டஃப் கொடுக்கும் கட்சி என நிரூபணம்.. தமிழகத்தில் இனி மூன்று முனை போட்டி என்பது உறுதி…

தாராபுரத்தை மீண்டும் தட்டி தூக்கியது தவெக.. 7வது சுற்று முடிவில் தவெக 18690.. அதிமுக 17773.. திமுக 15988.. மதுராந்தகத்தில் ஆரம்பம் முதலே மரகதம் குமரவேல் முன்னிலை..