திமுக 210.. அதிமுக 24.. தவெக 0.. நாதக 0.. இப்படி ஒரு கருத்துக்கணிப்பு.. கொஞ்சம் கூட வெட்கமே இல்லை.. இதுக்கு திமுக 234ன்னு சொல்லிருக்கலாமே.. மக்களோட உணர்ச்சிக்கு கொஞ்சம் கூட மதிப்பு இல்லையா? இதெல்லாம் ஊடகமா? அல்லது வேற ஏதாவதா? பத்திரிகையாளர் மணி ஆவேசம்..!

தமிழக அரசியல் களத்தில் தேர்தல் முடிவுகள் குறித்த கணிப்புகள் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சமூக வலைதளங்களிலும் நேரலை விவாதங்களிலும் முன்வைக்கப்படும் புள்ளிவிவரங்கள் பெரும் கேலிக்கும் விவாதத்திற்கும்