காங்கிரஸ், பாஜக இல்லாத தேசிய அளவில் புதிய கூட்டணி.. தீவிர திட்டமிடும் திமுக தலைவர்.. கரப்பான்பூச்சி ஜனதா பார்ட்டியுடன் திமுக கூட்டணியா? மம்தா பானர்ஜி, பினராயி விஜயன் ஆதரவு என தகவல்.. இன்னொரு புறம் ராகுல் காந்தியுடன் விஜய் கூட்டணி.. ஒட்டுமொத்த இந்தி சினிமா, கிரிக்கெட் பிரபலங்கள் ஆதரவு என தகவல்.. மூன்றாவது பாஜக கூட்டணி.. ஆக மொத்தம் 2029ல் மும்முனை போட்டியா? திமுகவை அங்கேயும் வீழ்த்துவாரா தளபதி விஜய்?

தமிழக அரசியலின் அடுத்த கட்ட நகர்வுகள் தேசிய அளவிலும் கோமாளிக் கூத்துகளை மிஞ்சும் அளவுக்கு அனல் பறக்கத் தொடங்கியுள்ளன. வரும் 2029 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை