சட்டமன்றத்தில் ஒரேயடியாக சரண்டர் ஆன திமுக முன்னாள் அமைச்சர்கள்.. ஏனெனில் எல்லா ஊழல் ஃபைல்களும் ஆடிட்டிங் செய்யப்பட்டு முதல்வர் மேஜையில் இருக்குது…

சட்டமன்றத்தில் ஒரேயடியாக சரண்டர் ஆன திமுக முன்னாள் அமைச்சர்கள்.. இந்த புது பசங்களுக்கு என்ன தெரியும் என்று இளக்காரமாக நினைத்தவர்கள், இன்று தம்பி நீங்க நல்லா பேசுறீங்க..