திமுகவுக்கு ரெண்டுங்கெட்டான் நிலை.. விஜய் அழைப்பை ஏற்றால் பாஜகவை பகைத்தது போல் ஆகிவிடும்.. ஏற்காவிட்டால் பாஜக ஆதரவு என்ற பிம்பம் ஆகிவிடும்.. என்ன செஞ்சாலும் சிக்கல் தான்..
தவெகவுக்கு பாராளுமன்றத்துல ஒரு எம்பி சீட் கூட இல்லைதான்… ஆனா தமிழ்நாட்டோட எதிர்காலத்துக்காக 57 எம்பிக்களையும் ஒரே மேடையில் நிக்க வைக்கிற அதிகாரம் எங்ககிட்ட இருக்கு! மேடையில