கண்ணா நீ என்னை தொட்டிருக்க கூடாது.. தொட்டவனை நான் என்னிக்கும் விட்டதே இல்லை.. 20 நாள் கஷ்டப்பட்டு கொத்தடிமைகள் உதவியோடு இந்த அரசின் நல்ல பேரை கெடுக்க செஞ்ச நேரேட்டிவ் எல்லாம் 20 நிமிஷத்துல தூள் தூளா ஆயிருச்சு.. திருச்சியில் நேற்று விஜய் பேசிய பேச்சில் திமுக குளோஸ்.. கடைசியா ஒண்ணு சொன்னாரே.. இந்த மக்களை தப்பா பேசினா, இந்த விஜய் வந்து நிப்பான்னு.. இப்படி ஒருநாளாவது ஸ்டாலின், உதயநிதி சொல்லியிருப்பாங்களா? மக்களை நேசிக்கிறவங்களுக்கும், மக்கள் காசை சுரண்டுறவங்களுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்…

தமிழ்நாட்டு அரசியல் களம் தற்போது முன்னெப்போதும் இல்லாத வகையில் புதியதொரு சித்தாந்த போரை சந்தித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, திருச்சியில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின்