திமுக பக்கா பிளான் போடுகிறது.. நவம்பர் 13க்கு பிறகு சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து அவரை பதவியிலிருந்து இறக்குவது.. அந்த நேரத்தில் துணை சபாநாயகர் தான் சபாநாயகர் ஆக வேண்டும்.. துணை சபாநாயகர் மீது ஒரு குற்றச்சாட்டை வைத்தால் அவரும் அந்த பதவிக்கு வரவிடாமல் தடுத்து விடலாம்.. அதன் பிறகு சபாநாயகருக்கு மாற்று ஏற்பாடுதான் செய்ய வேண்டும்.. இந்த ஒரு சிக்கலைத்தான் தவெக அரசுக்கு திமுக ஏற்படுத்த நினைக்கிறது..
திமுக பக்கா பிளான் போடுகிறது.. நவம்பர் 13க்கு பிறகு சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து அவரை பதவியிலிருந்து இறக்குவது.. அந்த நேரத்தில்