திமுக முதலில் அடக்க வேண்டியது வாடகை வாய்களை.. டிவி விவாதங்களில் காசுக்காக கூவும் போலி அரசியல்வாதிகளால் தான் திமுகவுக்கு வினையே.. இவர்கள் பேசுவது தான் விர்ச்சுவல் வாரியர்ஸ்களுக்கு கண்டெண்ட்.. அவர்கள் பேசியதை தோலுரித்து அடித்து நொறுக்குகிறார்கள்.. இவர்கள் உண்மையில் திமுகவுக்கு ஆதரவாக பேசுவதாக எண்ணி திமுகவை கவிழ்த்து வருகிறார்கள்..
திமுக முதலில் அடக்க வேண்டியது வாடகை வாய்களை.. டிவி விவாதங்களில் காசுக்காக கூவும் போலி அரசியல்வாதிகளால் தான் திமுகவுக்கு வினையே.. இவர்கள் பேசுவது தான் விர்ச்சுவல்