மே மாதம் நடந்த நம்பிக்கை இல்லா தீர்மான வாக்கெடுப்பில் தவெக ஆட்சி செய்யட்டும் என்று தான் திமுக நினைத்தது.. அதனால்தான் வெளிநடப்பு செய்தது.. ஆட்சி என்றால் என்ன என்றே தெரியாது.. நிர்வாகம் என்றால் என்ன என்றே தெரியாது.. விஜய் தலையை பிச்சுக்கிட்டு ஓடிவிடுவார் என்றுதான் நினைத்தது.. அதனால்தான் ஆட்சியை அனுமதித்தது.. ஆனால் நடந்தது வேறு.
மே மாதம் நடந்த நம்பிக்கை இல்லா தீர்மான வாக்கெடுப்பில் தவெக ஆட்சி செய்யட்டும் என்று தான் திமுக நினைத்தது.. அதனால்தான் வெளிநடப்பு செய்தது.. ஆட்சி என்றால் என்ன