திமுகவிலும் இளைஞர்கள் இருக்கின்றார்கள், ஆனால் அவர்களுடைய அப்பாவோ, தாத்தாவோ அமைச்சராகவோ, எம்.எல்.ஏ ஆகவோ அல்லது மாவட்ட செயலாளராகவோ இருந்திருப்பார்கள். அதெல்லாம் இளைஞர்கள் பிரிவிலேயே வராது.. தவெகவில் இருப்பதுதான் ஒரிஜினல் இளைஞர்கள்.. எல்லோருமே அரசியலுக்கு புதியவர்கள்.. எந்த பின்புலமும் இல்லாமல் வந்தவர்கள்.. இதைத்தான் மாற்றம் என்று சொல்லனும்.. தாத்தா, அப்பா, மகன், பேரன் என வருவது மாற்றம் அல்ல.. லஞ்சம், ஊழல் எல்லாம் அசிங்கம் நினைப்பவர்கள் இளைஞர்கள்.. நாம் சரியானவர்கள் கையில் தான் ஆட்சியை தந்திருக்கிறோம்…
தமிழக அரசியல் தளம் தற்போது ஒரு மிகப்பெரிய தத்துவார்த்த மற்றும் தலைமுறை மாற்றத்தை கண்டுகொண்டிருக்கிறது. குறிப்பாக, ஆட்சி பொறுப்பில் இருக்கும் தமிழக வெற்றி கழகத்தின் ஆதரவாளர்கள் மற்றும்