உதயநிதியின் அநாகரீக பேச்சை கண்டிக்காத ஊடகங்கள்.. ஒரு தொலைக்காட்சியிலும் விவாதங்கள் இல்லை.. திருமாவளவன், கம்யூனிஸ்ட் தலைவர்கள் எல்லாம் எங்கே போனீங்க.. ஏன் இந்த மெளனம்.. பெண்ணினத்தின் பிரதிநிதி என்று சொல்லிக்கொள்ளும் கனிமொழி எங்கே? ஊடக அறம் என்பது இதுதானா.. நான்காம் தூணின் பலம் இவ்வளவு தானா? அதிமுகவோ, தவெகவோ தவறு செஞ்சா வரிஞ்சி கட்டிகிட்டு வருவிங்க.. ஆனால் திமுக தவறு செய்தால் கண்டுக்க மாட்டீங்க.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. நெட்டிசன்கள் விளாசல்..
தமிழக அரசியலில் திமுக தலைவர்களின் பொறுப்பற்ற பேச்சுகளை தட்டி கேட்க வேண்டிய ஊடகங்களின் மௌனம் தற்போது பொதுமக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று தஞ்சையில் நடைபெற்ற