நாங்க கோட்டைக்கு வந்தது சும்மா நாற்காலியில உட்கார, விபரம் தெரியாத ஆளுங்க இல்ல… உங்க ‘ஸ்கெட்ச்’ எல்லாத்தையும் கிழிச்சு எறிஞ்சுட்டு, சாமானியனுக்கான ‘ஸ்கீமை’ ஜெயிக்க வைக்க வந்த சிங்கங்கள்! மக்கள் காசுல கை வச்சா, நீங்க பார்க்கப்போறது சஸ்பென்ஷன் ஆர்டர் இல்ல, ஜெயில் கம்பிகள்! இனி தவெக அகராதியில ‘லஞ்சம்’ என்ற வார்த்தைக்கே இடமில்லை!
தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் கோட்டையின் அதிகாரம் என்பது வெறும் தேர்தல் வெற்றிகளுக்கான களமாக மட்டுமே பார்க்கப்பட்ட நிலையை மாற்றி, அது மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் ஒரு புனிதமான