Minister CV Shanmugam Edappadi Palaniswami

ஒன்னு ஈபிஎஸ் பதவி விலகனும்.. அல்லது திமுகவோட அதிமுகவை இணைக்கனும்.. கொடி பிடிக்கும் அதிமுக தலைவர்கள்.. ஏற்கனவே பாதி அதிமுக , திமுகவுக்கு போயிருச்சு.. இன்னும் என்ன தயக்கம்? இனிமேல் போட்டி அதிமுக vs திமுக இல்லை.. விஜய் vs திராவிட கட்சிகள்..

ஒன்னு ஈபிஎஸ் பதவி விலகனும்.. அல்லது திமுகவோட அதிமுகவை இணைக்கனும்.. கொடி பிடிக்கும் அதிமுக தலைவர்கள்.. ஏற்கனவே பாதி அதிமுக , திமுகவுக்கு போயிருச்சு.. இன்னும் என்ன

முதலமைச்சர் நாற்காலி உங்க அப்பன் வீட்டு சொத்து இல்லை… அது மக்கள் கொடுக்கிற அங்கீகாரம். அந்த மக்கள் ஒரு மாற்றத்தை முடிவு பண்ணிட்டா, நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து வேலி போட்டாலும் விஜய் அதை தாண்டி வருவார்!

தமிழக அரசியலில் அரை நூற்றாண்டுகாலமாக நிலவி வரும் இருமுனை போட்டி என்பது தற்போது ஒரு மிகப்பெரிய சவாலை சந்தித்து வருகிறது. இதுவரை ஒருவரை ஒருவர் எதிர்ப்பது போல