5 வருஷ திமுக ஆட்சியில் அமைதியா இருந்துட்டு இப்ப என்ன திடீர்ன்னு நீட் தேர்வுக்கு எதிரா வாகன பிரச்சாரம்.. திக போராட்டத்தை வச்சு செய்யும் நெட்டிசன்கள்.. உங்களுக்கும் நீட்டுக்கும் என்ன சம்பந்தம்? அப்படியே போராடுவதாக இருந்தால் பெரியார் திடலில் போய் போராடுங்கள்.. உள்ளரங்கில் உங்க இஷ்டத்துக்கு பேசிக்கோங்க.. நடுரோட்டில் வாகன பிரச்சாரம் எல்லாம் பண்ணக்கூடாது.. மக்கள் சிரமப்படுவாங்க..
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக நீட் தேர்வு விவகாரம் என்பது மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் மிக முக்கியமான தேசிய மற்றும் மாநிலப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. திமுக