கருணாநிதி காலத்தில் பொதுமக்கள் அரசியலில் ஆர்வம் இல்லாமல் இருந்தார்கள்.. ஜெயலலிதா – ஸ்டாலின் காலத்தில் அரசியல் ஆர்வம் இருந்தது. ஆனால் அரசியல்வாதிகள் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் இருந்தது. புதிதாக வந்தவர்களும் ஏமாற்றினார்கள். ஆனால் விஜய் காலத்தில் அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டுவிட்டது. ஆறு வயது முதல் அறுபது வயது வரை உள்ளவர்கள் அரசியல் பேசுகிறார்கள்

கருணாநிதி காலத்தில் பொதுமக்கள் அரசியலில் ஆர்வம் இல்லாமல் இருந்தார்கள்.. ஜெயலலிதா – ஸ்டாலின் காலத்தில் அரசியல் ஆர்வம் இருந்தது. ஆனால் அரசியல்வாதிகள் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல்