தடை செய்யப்பட்ட பொருளைத் தமிழ்நாட்டுக்குள்ள கொண்டு வந்தா… அந்தப் பொருள் மட்டும் எரியாது, அதைத் தொட்டவனோட சாம்ராஜ்யமே சேர்ந்துதான் எரியும். இது ‘வெற்றி’க் கழகத்தின் வேட்டை! ஆட்சிக்கு வந்த முதல் நாளே கிலோ கணக்கில் குட்கா பறிமுதல்.. இதை 5 வருஷத்திற்கு செய்திருந்தால்?

தமிழகத்தில் நிலவி வரும் போதைப்பொருள் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியில் காவல்துறை அதிரடியான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக,

வேட்டை ஆரம்பம் ஆயிருச்சு.. இனிமேல் தப்பு பண்றவன் எல்லாம் பதுங்கிக்கோ.. இல்லை நடக்கறதே வேற.. தமிழ்நாடு விரைவில் போதையில்லா மாநிலம் ஆகும்.. இது போதை மருந்து விக்கிறதை வேடிக்கை பாக்குற அரசு இல்லை.. போதையை ஒழிக்க வந்த விஜய்யின் அரசு.. இனி எல்லாம் மாறும்.. Confidentஆ இருங்க…

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய், பதவியேற்ற முதல் நாளிலேயே தனது நிர்வாக திறமையையும், மக்கள் மீதான அக்கறையையும் அதிரடி அறிவிப்புகள் மூலம் நிரூபித்துள்ளார். “வேட்டை ஆரம்பம்”