மாசம் 2500 ரூபாய் கொடுப்பது.. 200 யூனிட் இலவசம்.. தாய்மாமன் சீர் இதெல்லாம் மெதுவா பண்ணுங்க சிஎம் சார்.. ஒன்னும் அவசரமில்லை.. ஆனால் போதை கலாச்சாரம், சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்புக்கு இன்னும் கூடுதல் முக்கியத்துவம் கொடுங்க.. இதற்கெல்லாம் தேனிலவு காலம் கொடுக்க முடியாது.. ஜெயலலிதா போல் இரும்புக்கரம் கொண்டு அடக்குங்க.. சமூக விரோதிகள் அலறனும்.. தப்பு செய்யனும்ன்னு நினைப்பே இனி ஒருத்தனுக்கும் வரக்கூடாது…

தமிழகத்தில் மக்கள் செல்வாக்குடன் புதியதொரு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி, ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள முதலமைச்சர் விஜய் அவர்களின் தலைமையிலான புதிய அரசுக்கு மக்கள் தங்களது கோரிக்கைகளையும் எதிர்பார்ப்புகளையும்

தடை செய்யப்பட்ட பொருளைத் தமிழ்நாட்டுக்குள்ள கொண்டு வந்தா… அந்தப் பொருள் மட்டும் எரியாது, அதைத் தொட்டவனோட சாம்ராஜ்யமே சேர்ந்துதான் எரியும். இது ‘வெற்றி’க் கழகத்தின் வேட்டை! ஆட்சிக்கு வந்த முதல் நாளே கிலோ கணக்கில் குட்கா பறிமுதல்.. இதை 5 வருஷத்திற்கு செய்திருந்தால்?

தமிழகத்தில் நிலவி வரும் போதைப்பொருள் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியில் காவல்துறை அதிரடியான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக,