பெண் பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு சந்திரபாபு நாய்டு மிக தெளிவாக பதில் சொன்னார்.. எந்த மாநிலத்தில் உள்கட்டமைப்பு மற்றும் அரசின் சலுகை இருக்கிறதோ அந்த மாநிலத்தில் தொழில்கள் தொடங்க வருவார்கள் என்று.. அப்படியென்றால் தமிழ்நாட்டில் அந்த கட்டமைப்பு இல்லை என்றுதானே அர்த்தம்.. அதற்கு யார் காரணம்? 50 ஆண்டுகளாக உள்கட்டமைப்பை செய்யாதது யாருடைய ஆட்சியில் ?
பெண் பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு சந்திரபாபு நாய்டு மிக தெளிவாக பதில் சொன்னார்.. எந்த மாநிலத்தில் உள்கட்டமைப்பு மற்றும் அரசின் சலுகை இருக்கிறதோ அந்த மாநிலத்தில் தொழில்கள்