ஸ்டாலின் தோத்துட்டாரேன்னு எதிர்க்கட்சிக்காரங்களே வருத்தப்படுறாங்கன்னா… அது ஸ்டாலினின் அரசியலுக்கு கிடைச்ச மரியாதை இல்ல, அவர் 78 வயசுலயும் போட்ட உழைப்புக்கு கிடைச்ச வெற்றி! உள்ளடி வேலைகள் விழுத்தலாம், தவறான ஆலோசனைகள் ஏமாற்றலாம்… ஆனா, களத்துல ஒரு போராளியா நின்ன ஸ்டாலினின் அர்ப்பணிப்பை யாராலயும் அழிக்க முடியாது!”
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஆளுங்கட்சியான தி.மு.க-விற்குப் பெரும் பின்னடைவைத் தந்துள்ள நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தோல்வி அரசியல் உலகைத் தாண்டி பொதுமக்கள் மத்தியிலும் ஒருவிதமான