இன்னமும் விஜய் ஜெயித்ததை கொத்தடிமைகள் நம்பவில்லை.. வாக்குச்சீட்டு முறை இருந்திருந்தால் விஜய் ஜெயித்திருக்க மாட்டார் என ஏகப்பட்ட பதிவுகள்.. ஸ்டாலின் 2021ல் வாக்குச்சீட்டு முறையில் தான் ஜெயித்தாரா? 2024ல் வாக்குச்சீட்டு முறையில் தான் ஜெயித்தாரா? இவர்கள் ஜெயித்தால் ஈவிஎம்-ல் குறையில்லை, மற்றவர்கள் ஜெயித்தால் ஈவிஎம் பிராடு.. கொத்தடிமைகளின் உலகமே தனி..

தமிழ்நாடு அரசியலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த விவாதங்கள் மீண்டும் சமூக வலைதளங்களில் தீவிரமடைந்துள்ளன. ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முதலமைச்சருமான விஜய்யின் தேர்தல் வெற்றியைத்