தேர்தல் அறிக்கையை பத்திரிகையாளர்கள் முன்னர் தான் அறிமுகப்படுத்துவது வழக்கம்.. ஸ்டாலின், எடப்பாடி, சீமான் வருவார்கள்.. விஜய் பத்திரிகையாளர்கள் முன் வருவாரா? அதுக்கு கூட வரல்லைன்னா எதுக்கு அரசியல் கட்சி நடத்துறீங்க? மூடிட்டு போங்க.. பத்திரிகையாளர் மணி ஆவேசம்..!
தமிழகத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் மணி முன்வைத்துள்ள விமர்சனங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.