தாராபுரம் இடைத்தேர்தல் ரிசல்ட் என்பது ஒரு சாதாரண ரிசல்ட் அல்ல.. விஜய்யின் போக்கிரி படம் பார்த்தது போன்ற ஒரு விறுவிறுப்பு.. காலையில் டைட்டில் மதியம் இண்டர்வெல் மாலையில் கிளைமாக்ஸ்.. இறுதியில் தவெகவின் மாஸ் வெற்றி.. ஒரு திகில் படம் பார்த்தால் கூட இவ்வளவு விறுவிறுப்பு இருந்திருக்காது…
தாராபுரம் இடைத்தேர்தல் ரிசல்ட் என்பது ஒரு சாதாரண ரிசல்ட் அல்ல.. விஜய்யின் போக்கிரி படம் பார்த்தது போன்ற ஒரு விறுவிறுப்பு.. காலையில் அதிமுக முதலிடம்.. தவெக இரண்டாமிடம்..