இன்னும் 5 வருஷம் கழிச்சு பட்டம் முடித்த மாணவர்களுக்கு உடனடியாக வேலை கிடைக்கனும்.. அதற்கு இப்போதே தொழிற்சாலைகளை அதிகரிக்க வேண்டும்.. வெறும் புரிந்துணர்வு ஒப்பந்தம் போதாது.. அது தொழிற்சாலையாக மாற வேண்டும்.. எஞ்சினியரிங் படிச்ச ஒரு மாணவன் கூட இனி புலம்ப கூடாது.. எந்த வேலையை தேர்வு செய்வது என்ற நிலையை கொண்டு வர வேண்டும்.. தமிழ்நாட்டில் வேலைவாய்ப்புகள் கொட்டி கிடக்கனும்.. அனைத்து அமைச்சர்களும் உறுதி எடுக்க முதல்வர் விஜய் வலியுறுத்தல்
தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தையும், அவர்களது வேலைவாய்ப்பு உத்தரவாதத்தையும் முதன்மையாக கொண்டு, முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையிலான தமிழக அரசு ஒரு மாபெரும் தொழில்முனைவு புரட்சியை தொடங்கியுள்ளது. கல்லூரிகளில்