கண்ணாடியை திருப்பினா எப்படி சார் ஆட்டோ ஓடும்… எத்தனை தடவை எண்ணினாலும் மக்கள் ஓட்டு போட்டிருந்தா தானே ஜெயிக்க முடியும்? மக்கள் தான் ஓட்டே போடலையே.. கொளத்தூரில் ஈவிஎம் மிஷின் சரிபார்ப்பு.. ஸ்டாலினுக்கு சாதகமான ரிசல்ட் வரவில்லை என தகவல்…14 பூத்களின் வாக்குகள் சரிபார்க்கப்பட்டுவிட்டது.. முதல்ல தோல்வியை ஏத்துகிட்டு அடுத்து எப்படி ஜெயிக்குறதுன்னு யோசிங்க சார்.. போனதையே கிளறிகிட்டு இருந்தா உங்களுக்கு அவமானம்…
எத்தனை முறை தான் வாக்கு எண்ணிக்கையை மாற்றியமைத்து எண்ணினாலும், மக்கள் தங்களுக்கு வாக்களிக்கவில்லை என்றால் தேர்தலில் எப்படி வெற்றி பெற முடியும் என்ற அடிப்படை யதார்த்தத்தை அரசியல்