பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யாமல் ரூ.50,000 வரையிலான கடன் மட்டும் தள்ளுபடி செய்ய என்ன காரணம்? பவளவிழா பாப்பாவுக்கு ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள் தெரிய வாய்ப்பில்லை.. உதயநிதியின் ட்வீட்டுக்கு பதில்டி கொடுத்த தவெக மகளிர் ஐடி விங்

தமிழகத்தின் புதிய அரசாக முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக பொறுப்பேற்ற மிகக் குறுகிய நாட்களிலேயே, விவசாய பெருமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க கூட்டுறவு