Cricket4 months ago
அதே கம்பீரம், அதே ஸ்டைல்… நியூ லுகில் விமான பயணிகளை கவர்ந்த தோனி… வைரலாகும் வீடியோ..!
விமானத்தில் கிரிக்கெட் வீரரான டோனி புது லுக்கில் வந்திருந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது. பிரபல கிரிக்கெட் வீரரான டோனி கிரிக்கெட் மைதானத்தில் மட்டும் இல்லாமல் வெளியிலும் செய்யும் எளிமையான செயல்கள் காரணமாக பல நேரங்களில்...