வரலாற்றுலேயே முதல்முறையா திங்ககிழமைக்கு வெயிட் பண்றோம்.. நாளைக்கு ஃபுல் ட்ரெண்டுதான்.. சண்டேன்னா ஃபண்டே… மண்டேன்னா ஃபயர் டே! நேற்று வரை மண்டே வந்தாலே ஏன்டா வருது என்று நினைத்தவர்கள்… இன்று மண்டே எப்போ வரும் என்று காத்திருக்கோம்.. நாளைக்கு நிறைய பேர் ஆபீசுக்கு லீவ் போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.. GenZ இளைஞர்கள் கருத்து
“சண்டேன்னா ஃபண்டே… மண்டேன்னா ஃபயர் டே!” என்ற அளவுக்கு, முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் பேசப்போகும் திங்கட்கிழமை மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். சமீபத்திய