திராவிட கட்சி தலைவர்களுக்கு அனுபவம் இருந்து என்ன பயன்? அந்த அனுபவத்தை வைத்து அவர்கள் மக்களுக்கு என்ன நலம் செய்தார்கள்? அனுபவத்தை வைத்து கொள்ளையடிக்கத்தான் செய்தார்கள். மக்களின் பணத்தை எப்படி சுருட்டலாம், சுருட்டிய பணத்தை எங்கு திருட்டுத்தனமாக முதலீடு செய்யலாம், முதலீடு செய்த பணத்தை எப்படி வாரிசுகளுக்கு தொழில்கள் அமைத்து கொடுக்கலாம் என்றுதான் யோசித்தார்கள். தவெகவினர் அனுபவம் இல்லாதவர்கள்தான். ஆனால் மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
திராவிட கட்சி தலைவர்களுக்கு அனுபவம் இருந்து என்ன பயன்? அந்த அனுபவத்தை வைத்து அவர்கள் மக்களுக்கு என்ன நலம் செய்தார்கள்? அனுபவத்தை வைத்து கொள்ளையடிக்கத்தான் செய்தார்கள். மக்களின்