5 ஆண்டுகளுக்கு பிறகு கிருஷ்ண ஜெயந்திக்கு முதல்வரிடம் இருந்து வந்த வாழ்த்து.. கடந்த 5 ஆண்டுகளில் இந்து பண்டிகைகளுக்கு முதல்வரிடம் இருந்து வாழ்த்து வந்ததே இல்லை.. கிறிஸ்துமஸ்க்கு வாழ்த்து வரும்.. ரம்ஜானுக்கு வாழ்த்து வரும்.. ஆனால் விநாயகர் சதூர்த்தி, சரஸ்வதி பூஜை, கிருஷ்ண ஜெயந்திக்கு வாழ்த்து வராது.. ஆனால் கூட்டணியின் பெயரோ மதச்சார்பற்ற கூட்டணி.. என்ன கொடுமை சரவணன்?

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் விஜய் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி தற்போது அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் கவனம் பெற்றுள்ளது. “அனைவரின் இல்லங்களும் உள்ளங்களும் மகிழ்ச்சியால்