money

அரபு நாடுகளில் இருந்து பணம் அனுப்புறவங்க உண்டி மணியில தான் அனுப்புவாங்க.. ஊழல் பணம் அப்படித்தான் வெளியே வந்து வெள்ளையா மாறும்.. ஆனால் இன்னிக்கு உண்டி மணி டிரான்ஸ்பர் என்ற பேச்சே இல்லை.. ஊழல் பணமே தமிழ்நாட்டுல இல்லைன்னு உண்டி மணி வாங்குறவனே சொல்றான்.. ஒரு மாசத்துல தமிழ்நாடு எப்படி மாறிடுச்சு பாத்தீங்களா?

தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் மாற்றங்கள் மற்றும் நிர்வாக ரீதியான அதிரடி நடவடிக்கைகள், வெளிநாடு வாழ் தமிழர்கள் மத்தியிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, வளைகுடா