திமுக வீழ்ச்சிக்கு காரணம் உதயநிதி தான் .. அவரை அடக்குங்கள்.. முதல்வருக்கு விடுத்த பகிரங்க எச்சரிக்கை!
தமிழக பாஜக ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் எச். ராஜா, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை மற்றும் அவரது கடுமையான விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் விவாதப்