டோக்கியோ டூ ஒசாகா மாதிரி, சென்னை டூ கோவை! ஜப்பான்காரன் அவனோட புல்லட் ரயிலை வச்சு உலகத்துக்கே சவால் விட்டான்… இப்போ நம்ம தமிழ்நாடு உள்கட்டமைப்புல இந்தியாவுக்கே முன்னோடியா நின்னு ஆசியாவையே மிரட்ட போகுது! சென்னை – கோவை ஹைஸ்பீடு ரயில்வே லைன் வந்துட்டா, எங்க ரூட் ‘வேர்ல்டு கிளாஸ்’!
தமிழ்நாட்டை ஒரே ஒரு ஒருங்கிணைந்த பொருளாதார பிராந்தியமாக மாற்றி, மாநிலத்தின் ஒவ்வொரு முக்கிய நகரத்தையும் ஒன்றிலிருந்து நான்கு மணி நேரத்திற்குள் இணைக்கும் ஒரு பிரம்மாண்டமான இலக்கை நோக்கி