HMD Bold

10000 பட்ஜெட்.. 50mp கேமரா.. 8 ஜிபி ரேம்.. வருகிறது புதிய hmd மொபைல்.. என்ன மாடல்..?

ஹெச்எம்டி நிறுவனம் வெகு நாள் கழித்து புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் அதுவும் பட்ஜெட்டில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி புதிய ஹெச்எம்டி போல்ட் என்ற மொபைலை வரும் நாட்களில்