காங்கிரஸ் தலைமையில் தேர்தலை சந்தித்தால் வேலைக்காகாது.. மம்தா பானர்ஜி உள்ளூரிலேயே தோத்துட்டாங்க.. அரவிந்த் கெஜ்ரிவால் சோர்ந்து போயிட்டாரு.. அகிலேஷ் யாதவ் மாநில அரசியலை விட்டு வரமாட்டாரு.. ஸ்டாலின் இந்தியா கூட்டணியில் இருந்தே போயிட்டாரு.. புடிங்கடா விஜய்யை.. பாஜகவை எதிர்க்க இவர் தான் சரியான ஆள்.. தென்னிந்தியா ஃபுல்லா வேல்யூ இருக்குது.. வட இந்தியாவிலும் மாஸ் காட்டுறாரு.. 2 வருஷத்துல கட்சி ஆரம்பிச்சு முதல்வரானவருக்கு, இன்னும் 3 வருஷத்துல பிரதமர் ஆக முடியாதா?
இந்தியாவின் ஒட்டுமொத்த அரசியல் களமும் தற்போது ஒரு மிகப்பெரிய மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பது வெளிப்படையான உண்மையாகும். மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்துவதற்காக