அடடே சூப்பர்… இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு…மிஸ் பண்ணதீங்க மக்களே.!!
படித்துவிட்டு வீட்டில் இருக்கும் இளைஞர்கள் பலரும் வங்கி வேலைவாய்ப்பு கிடைக்குமா அதற்கான வேலை வாய்ப்பு வரும்போது எப்போது நாம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என ஆர்வத்துடனும் காத்திருப்பது உண்டு