கௌதம் கம்பீர் நீக்கப்படுவாரா?.. திட்டவட்டமாகப் பதிலளித்த பிசிசிஐ.. ரசிகர்களுக்குக் கிடைத்த ‘கிளியர்’ அப்டேட்
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து கௌதம் கம்பீர் நீக்கப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வந்த செய்திகளுக்கு, பிசிசிஐ (BCCI) துணைத்தலைவர் ராஜு