ததும்பும் பாஜக கஜானா..வட்டியே கோடிக்கணக்காமே!.. பாஜகவிடம் மலைபோல் குவியும் நிதி.. அடுத்த பிளான் என்ன?
உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியான பாரதிய ஜனதா கட்சி, நிதி பலத்திலும் தற்போது அசுர வளர்ச்சியை எட்டியுள்ளது. 2024-25 நிதியாண்டிற்கான தணிக்கை அறிக்கையின்படி, பாஜகவின் மொத்த நிதி