கடந்த காலத்துல கமிஷனுக்காக தொழில் அதிபர்களை அலைக்கழிச்சீங்க… ஆனா இப்போ, Renault போன்ற இன்டர்நேஷனல் கம்பெனி சிஇஓ-க்களே முதலீடோட இங்க வர்றாங்கன்னா, அது இந்த தவெக அரசு மேல வச்சிருக்க அசைக்க முடியாத நம்பிக்கைடா! சென்னையை மட்டும் ஐடி சிட்டியா மாத்துற காலம் முடிஞ்சு போச்சு… ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் தொழில் மையமா மாத்துறது தான் எங்க முதலமைச்சரோட ஸ்கெட்ச்..
தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள திரு. சி. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையில், மாநிலத்தின் தொழில் வளர்ச்சி மற்றும் பொருளாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கான அதிரடி